Lyrics PPT

Engal Vinnappam PPT - எங்கள் விண்ணப்பம்

பல்லவி

Slide 1

எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா, ஏசுநாதையா, எங்கள் விண்ணப்பம் கேள் ஐயா.

Slide 2

அனுபல்லவி

Slide 3

என்றன் திரு ரத்தத்தால் உகந்து நீர் கொண்ட சபை வந்துன் பதம் பணிந்து வந்தித்துச் செய்தவங்கள். – எங்கள்

Slide 4

சரணங்கள்

Slide 5

1. இருள் சூழ் தொல் புவி மீது, ஏகனே,-இலங்கிடவுன் ஒரு சொல்லால் ஒளிவீசச் செய்ததையே; இருளும் அருளு நிறை எல்லா மனுடர் நெஞ்சம் அருள் ஒளிவீசி இன்று அத்தன் பதம் பணிய. – எங்கள்

Slide 6

2. மந்தையாடு சிதறிப் போனதை-மறுகி, உயிர் தந்து ரட்சித்த கோனே, தாங்கையா; சிந்தை தவறி வழி சிதறித் திரியும் பேர்கள் சிந்தை திரும்பிச் சீவ பாதையில் சென்றொழுக, – எங்கள்

Slide 7

3. நேசம் வைத்தாளும் நீரே மந்தையை-நெகிழ்ந்திடாமல்; மோசம் வராது தின முற்றுமே தாசர் பணிவிடைகள் தவறாது வாய்க்கும்படி, யேசுவே, நின்னடியார்க்கீயும் தேவாசீர்வாதம். – எங்கள்

எங்கள் விண்ணப்பம் - Engal Vinnappam PowerPoint

Engal Vinnappam - எங்கள் விண்ணப்பம் Lyrics

Engal Vinnappam PPT

Download எங்கள் விண்ணப்பம் - Engal Vinnappam Tamil PPT