Lyrics PPT

Enna En Aanantham PPT - என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக் கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே (2)
(என்ன என் ஆனந்தம்…….)

Slide 1

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லக் கூடாதே மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் மன்னித்து விட்டாரே (2) (என்ன என் ஆனந்தம்…….)

Slide 2

கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் மகிழ் கொண்டாடுவோம் நாடியே நம்மைத் தேடியே வந்த நாதனைப் போற்றிடுவோம் (2) (என்ன என் ஆனந்தம்…….)

Slide 3

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் பரிகரித்தாரே தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து தேற்றியே விட்டாரே (2) (என்ன என் ஆனந்தம்…….)

Slide 4

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக் அருளினதாலே நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி பகர வேண்டியதே (2) (என்ன என் ஆனந்தம்…….)

Slide 5

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில் ஜெயக் கொடியுடனே மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற மன்னனை ஸ்தோத்தரிப்போம் (2) (என்ன என் அனந்தம்…….)

Enna En Aanantham PowerPoint

Enna En Aanantham - என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் Lyrics

Enna En Aanantham PPT

Download Enna En Aanantham Tamil PPT