Lyrics PPT

Ennai Kaakkum Kedagamae PPT - என்னைக் காக்கும் கேடகமே

என்னைக் காக்கும் கேடகமே
தலை நிமிரச் செய்பவர் - (2)
இன்று உமக்கு ஆராதனை
என்றும் உமக்கே ஆராதனை (2)

Slide 1

என்னைக் காக்கும் கேடகமே தலை நிமிரச் செய்பவர் – (2) இன்று உமக்கு ஆராதனை என்றும் உமக்கே ஆராதனை (2)

Slide 2

1.உம்மை நோக்கி நான் கூப்பிடடேன் எனக்கு பதில் நீர் தந்தீரையா (2) படுத்து உறங்கி விழித்தெழுவேன் நீரே என்னைத் தாங்குகிறீர்

Slide 3

ஆராதனை….. ஆராதனை…. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)

Slide 4

2.சூழ்ந்து எதிர்க்கும் பகைவருக்கு அஞ்ச மாட்டேன் அஞ்சவே மாட்டேன் (2) விடுதலை தரும் தெய்வம் நீரே வெற்றிப் பாதையில் நடத்துகிறீர் (2)

Slide 5

ஆராதனை… ஆராதனை அப்பா அப்பா உங்களுக்குத்தான் (2)

Slide 6

3. பக்தி உள்ள அடியார்களை உமக்கென்று நீர் பிரித்தெடுத்தீர் (2) வேண்டும் போது செவி சாய்க்கின்றீர் என்பதை நான் அறிந்து கொண்டேன் (2)

Slide 7

ஆராதனை ….. ஆராதனை …. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)

Slide 8

4.உலகப் பொருள் தரும் மகிழ்வைவிட மேலான மகிழ்ச்சி எனக்குத் தந்தீர் – (2) நீர் ஒருவரே பாதுகாத்து சுகமாய் வாழச் செய்கின்றீர் – (2)

Slide 9

ஆராதனை…. ஆராதனை….. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)

Slide 10

5. உமது அன்பில் மகிழ்ந்திருப்பேன் உம்மோடுதான் நான் வாழ்ந்திடுவேன் – (2) எனக்கு நன்மை செய்தபடியால் நன்றிப் பாடல் பாடிடுவேன் – (2)

Slide 11

ஆராதனை…. ஆராதனை….. அப்பா அப்பா உங்களுக்கு தான் – (2)

என்னைக் காக்கும் கேடகமே - Ennai Kaakkum Kedagamae PowerPoint

Ennai Kaakkum Kedagamae - என்னைக் காக்கும் கேடகமே Lyrics

Ennai Kaakkum Kedagamae PPT

Download என்னைக் காக்கும் கேடகமே - Ennai Kaakkum Kedagamae Tamil PPT