Lyrics PPT

Ennalae Nee Marakapaduvathillai PPT - என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை - 2
உன்னைக் கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை - 2

Slide 1

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை என் வார்த்தை மாறுவதே இல்லை – 2 உன்னைக் கைவிடுவதில்லை உன்னை விட்டு விலகுவதில்லை – 2

Slide 2

மனிதர் மறந்து போனாலும் வன் பகையாய் உன்னை பகைத்தாலும் உறவுகள் வெறுத்து தள்ளினாலும் வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும்

Slide 3

தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும் நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் வியாதியால் சரீரம் வாடினாலும் மரணமே அருகில் நெருங்கினாலும்

Slide 4

உம்மாலே நான் மறக்கப்படுவதில்லை உம் வார்த்தை மாறுவதே இல்லை என்னை கைவிடுவதில்லை என்னை விட்டு விலகுவதில்லை

Slide 5

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai PowerPoint

Ennalae Nee Marakapaduvathillai - என்னாலே நீ மறக்கப்படுவதில்லை Lyrics

Ennalae Nee Marakapaduvathillai PPT

Download என்னாலே நீ மறக்கப்படுவதில்லை -Ennalae Nee Marakapaduvathillai Tamil PPT