Lyrics PPT

Entrum Karthaavudan PPT - என்றும் கர்த்தாவுடன்

1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்

Slide 1

1. என்றும் கர்த்தாவுடன் நான் கூடி வாழுவேன் இவ்வாக்கினால் சாகா வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே நான் அலைந்தேன்

Slide 2

நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன்

Slide 3

2. அதோ சமீபமே பிதாவின் வீடுதான் என் ஞானக்கண்கள் காணுமே ின்னும் பொன்னகர் வான் தூயோர் சுதந்தரம் நான் நேசிக்கும் நாடே

Slide 4

என் ஆவி மேலெருசலேம் சேரத் தவிக்குமே

Slide 5

3. கர்த்தாவுடன் என்றும் பிதாவே இங்கும் நீர் இவ்வாக்கை நிறைவேற்றவும் சித்தம் கொண்டருள்வீர் என் பக்கம் தங்கிடின் தப்பாமலே நிற்பேன்

Slide 6

கைதூக்கி என்னைத் தாங்கிடின் போராடி வெல்லுவேன்

Slide 7

4. என் ஜீவன் போகும் நாள் கிழியும் இத்திரை சாவை அழிப்பேன் சாவினால் சாகா உயிர் பெற்றே என் நாதரைக் காண்பேன் நின்று களிப்புடன்

Slide 8

சிம்மாசனத்தின் முன் சொல்வேன் என்றும் கர்த்தாவுடன்.

Entrum Karthaavudan - என்றும் கர்த்தாவுடன் PowerPoint

Entrum Karthaavudan - என்றும் கர்த்தாவுடன் Lyrics

Entrum Karthaavudan PPT

Download Entrum Karthaavudan - என்றும் கர்த்தாவுடன் Tamil PPT