Lyrics PPT

Eppo Kaanpeno PPT - எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ
எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ

Slide 1

எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ எது என் சீயோனோ அதின்னம் எத்தனை தொலையோ

Slide 2

என் யேசுநாதர் என் ஆத்தும மீட்பர் என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை

Slide 3

தூதர்கள் கூடிச் சோபனம் பாடி நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை

Slide 4

ஜீவ கிரீடம் திவ்விய வாழ்வு பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குமுண்டாமே

Slide 5

துன்பங்கள் மாறும் சுகம் வந்து சேரும் இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும்

Slide 6

உலகத்தின் கவலை ஒன்றும் செய்யாதே பலவிதத் தொல்லை இராது அங்கே பாக்கியம் கொள்வேன்

Slide 7

கைகளில் எடுத்தென் கண்ணீரைத் துடைப்பார் ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன்

Eppo Kaanpeno PowerPoint

Eppo Kaanpeno - எப்போ காண்பேனோ எப்போ சேர்வேனோ Lyrics

Eppo Kaanpeno PPT

Download Eppo Kaanpeno Tamil PPT