Lyrics PPT

Intha Kallin Mel PPT - இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் மத் :

Intha Kallin Mel

Slide 1

Intha Kallin Mel

Slide 2

இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் (மத் 16:18) பாதாளத்தின் வாசல் அதை மேற்க்கொள்ளாதே சபையின் தலைவர் இயேசுவே (கொலொ 1:18) மூலைக்கு தலைக்கல் இயேசுவே (அப் 4:11)

Slide 3

ஹலேலூயா (2) சபைதான் ஜெயிக்குமே ஹலேலூயா (2) பாதாளம் தோற்குமே

Slide 4

1. இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட சபையிதுவே (அப் 20:28) சுத்தம் பெற கிறிஸ்து தந்த ஸ்தலமிதுவே & 2 சபைதனில் நிலைநாட்டினீர் (சங் 92:13) புது மனிதனாய் என்னை மாற்றினீர் வாழ்க்கையை செழிப்பாக்கினீர் கிருபையால் உயர்த்தினீர்

Slide 5

என்னை கிருபையால் உயர்த்தினீர்

Slide 6

2. ஜெபத்தினால் கட்டப்பட்ட சபை இதுவே (ஏசாயா 56:7) குடும்பமாய் இணைத்த நல் உறவிதுவே / வீடிதுவே ஆவியின் நல்ல தகப்பனே சபை முழுவதும் எங்கள் சொந்தமே வேற்றுமைகள் இங்கு இல்லையே கிறிஸ்துவின் சரீரமே

Slide 7

நாங்கள் கிறிஸ்துவின் சரீரமே (1 கொரி 12:27)

Slide 8

3. பார்வோனின் வல்லமைகள் முறியச் செய்தீர் யேசபேலின் தந்திரங்கள் அழியச் செய்தீர் எழுப்புதல் தரும் அக்கினி எங்கள் ஜெபத்திலே பற்றி எரியுதே தடைகளை அது தகர்க்குதே (என்றும்) சபைதான் வெல்லுமே

Slide 9

ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா ஹலேலூயா (2) ஆமென் ஹலேலூயா

Intha Kallin Mel PowerPoint

Intha Kallin Mel - இந்தக் கல்லின்மேல் என் சபையைக் கட்டுவேன் மத் : Lyrics

Intha Kallin Mel PPT

Download Intha Kallin Mel Tamil PPT