Lyrics PPT

Isravelae Unnai Eppadi PPT - இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன்
எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன்
என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

Slide 1

இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் எப்பிராயீமே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன் என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்

Slide 2

என் இதயம் உனக்காய் ஏங்குகின்றது என் இரக்கம் பொங்கி பொங்கி வழிகின்றது

Slide 3

எப்படிக் கைவிடுவேன் எப்படிக் கைநெகிழ்வேன் உன்னை

Slide 4

நானேதான் உன்னைக் குணமாக்கினேன் ஏனோ நீ அறியாமல் போனாயோ

Slide 5

கையிலே ஏந்தி நடத்துகிறேன் கரம்பிடித்து நடக்க உன்னைப் பழக்குகிறேன்

Slide 6

பரிவு என்னும் கயிறுகளால் பிணைத்துக்கொண்டேன் பக்கம் சாய்ந்து உணவு நான் ஊட்டுகிறேன்

Slide 7

முடிவில்லாத அன்பு நான் காட்டியுள்ளேன் பேரன்பால் உன்னை ஈர்த்துக் கொண்டேன்

Isravelae Unnai Eppadi PowerPoint

Isravelae Unnai Eppadi - இஸ்ரவேலே உன்னை எப்படிக் கைவிடுவேன் Lyrics

Isravelae Unnai Eppadi PPT

Download Isravelae Unnai Eppadi Tamil PPT