Lyrics PPT

Iyaesuvaalae Pitikkappattavan PPT - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன்

 

Slide 1

இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் அவர் இரத்தத்தாலே கழுவப்பட்டவன் எனக்கென்று எதுவுமில்ல இப்பூமி சொந்தமில்ல

Slide 2

எல்லாமே இயேசு…..என் இயேசு எல்லாம் இயேசு இயேசு இயேசு

Slide 3

1.   பரலோகம் தாய் வீடு அதைத் தேடி நீ ஓடு ஒருவரும் அழிந்து போகமலே தாயகம் வர வேண்டும் தப்பாமலே

Slide 4

2.   அந்தகார இருளினின்று ஆச்சரிய ஒளிக்கழைத்தார் ஆழைத்தவர் புண்ணியங்கள் அறிவித்திட அடிமையை தெரிந்தெடுத்தார் – இந்த

Slide 5

3.   பாடுகள் அநுபவிப்பேன் பரலோக தேவனுக்காய் கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும் நாளில் களி கூர்ந்து மகிழ்ந்திருப்பேன் – நான்

Slide 6

4.   இலாபமான அனைத்தையுமே நஷ்டமென்று கருதுகின்றேன் இயேசுவை அறிகின்ற தாகத்தினால் எல்லாமே இழந்து விட்டேன் – நான்

Slide 7

5.   பின்னானவை மறந்தேன் முன்னானவை நாடினேன் என் நேசர் தருகின்ற பரிசுக்காக இலக்கை நோக்கித் தொடருகின்றேன்

Slide 8

6.   நீதியை விரும்புகிறேன் அக்கிரமம் வெறுக்கிறேன் ஆனந்த தைல அபிஷேகத்தால் அனுதினம் நிரம்புகிறேன்

Iyaesuvaalae Pitikkappattavan PowerPoint

Iyaesuvaalae Pitikkappattavan - இயேசுவாலே பிடிக்கப்பட்டவன் Lyrics

Iyaesuvaalae Pitikkappattavan PPT

Download Iyaesuvaalae Pitikkappattavan Tamil PPT