Lyrics PPT

En Paathiram Nirapi Nirapidume PPT - என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே

என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே
அபிஷேக தைலத்தாலே நிரப்பிடுமே
நிரப்பிடுமே நிரப்பிடுமே
அனந்த தைலத்தாலே நிரப்பிடுமே

Slide 1

என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே அபிஷேக தைலத்தாலே நிரப்பிடுமே நிரப்பிடுமே நிரப்பிடுமே அனந்த தைலத்தாலே நிரப்பிடுமே

Slide 2

அபிஷேக நதியே பொழிந்திடுமே அக்கினி காற்றே வீசிடுமே

Slide 3

1)அந்நிய பாஷைகள் நாவில் தாருமே உமக்காய் வாழ்ந்திட பெலன் தாருமே சாத்தானின் கோட்டையை முறியடிக்க சத்துவம் தந்து நடத்திடுமே

Slide 4

2)மேல் விட்டறையில் இறங்கினீரே எங்கள் மத்தியில் இறங்கிடுமே சீஷர்களை பயன்படுத்தினீரே எங்களையும் பயன்படுத்திடுமே

Slide 5

3)உலர்ந்த எலும்புகளின் பள்ளத்தாக்கில் உம் ஜனங்கள் உயிர்பெற செய்தீரே எங்களின் உலர்ந்த வாழ்வினையே உயிர்பெற்று எழ செய்திடுமே

Jerry Jemson – En Paathiram Nirapi Nirapidume PowerPoint

En Paathiram Nirapi Nirapidume - என் பாத்திரம் நிரப்பி நிரப்பிடுமே Lyrics

En Paathiram Nirapi Nirapidume PPT

Download Jerry Jemson – En Paathiram Nirapi Nirapidume Tamil PPT