Lyrics PPT

Kalvaari Maamalaimael PPT - இயேசு என் தஞ்சம்

இயேசு என் தஞ்சம்

Slide 1

இயேசு என் தஞ்சம்

Slide 2

1. கல்வாரி மாமலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டவராய்க் கர்த்தர் தொங்கக் கண்டேன் குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும் குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை

Slide 3

2. அஞ்சாதே என் மகனே மிஞ்சும் உன் பாவமதால் நெஞ்சம் கலங்காதே தஞ்சம் நானே உனக்கு எனக்கேன் இப்பாடு உனக்காகத்தானே ஈனக் கோலமடைந்தேன் உன்னை இரட்சித்தேன் என்றார்

Slide 4

3. கர்த்தரின் சத்தமதை சத்தியம் என்று நம்பி பக்தியுடன் விழுந்து முத்தம் செய்தேன் அவரை என் பாவம் நீங்கியதே எக்கேடும் ஓடியதே சந்தேகம் மாறியதே சந்தோஷம் பொங்கியதே

Kalvaari Maamalaimael PowerPoint

Kalvaari Maamalaimael - இயேசு என் தஞ்சம் Lyrics

Kalvaari Maamalaimael PPT

Download Kalvaari Maamalaimael Tamil PPT