Kanthai Thunnikalil Thavalnthidum Paalan PPT - சதபா சதபா ரிசகா ரிசகா நிக சரி கச பத மகரிசா
சதபா - சதபா - ரிசகா - ரிசகா - நிக - சரி - கச - பத - மகரிசா
சரிகபா - கபதரிசா
கந்-தை துணிகளில் தவழ்ந்திடும் பா-லன்
சிந்-தை மகிழ்ந்-திடவே சங்-கீதம் பா-டிடுவோ-ம் (2)
1. பொன்மேனி பா-லகன் பிறந்தா-ர் புல்லணை மீ-தினில் பிறந்தா-ர் (2)
பாவங்கள் நீக்கிட பிறந்தா-ர் பரகதி சேர்த்திட பிறந்தா-ர்
- சதபா …. கந்தை
2. மன்னாதி மன்-னன் பிறந்தா-ர் மரியன்னை மகவாய் பிறந்தா-ர் (2)
ஏழையின் ரூபமாய் பிறந்தா-ர் உலகம் மகிழ்ந்திட பிறந்தா-ர்
- சதபா …. கந்தை
Kanthai Thunnikalil Thavalnthidum Paalan PowerPoint
Kanthai Thunnikalil Thavalnthidum Paalan - சதபா சதபா ரிசகா ரிசகா நிக சரி கச பத மகரிசா Lyrics
Kanthai Thunnikalil Thavalnthidum Paalan PPT
Download Kanthai Thunnikalil Thavalnthidum Paalan Tamil PPT