Lyrics PPT

Karththarin Saththam Vallamaiyullathu PPT - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது
கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது
திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல்
தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

Slide 1

கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது கர்த்தரின் சத்தம் மகத்துவமுள்ளது திரண்ட தண்ணீர் மேல் ஜலப் பிரவாகம் மேல் தற்பரன் முழங்குகின்றார் அல்லேலூயா!

Slide 2

1. பலவான்களின் புத்திரரே பரிசுத்த அலங்காரமாய் கனம் , வல்லமை , மகிமை கர்த்தருக்கே செலுத்திடுங்கள் பிதா , குமாரன் பரிசுத்தாவியின் புதிய ஆசீர்வாதம் பெருக — கர்த்தரின்

Slide 3

2. கேதுரு மரங்களையும் லீபனோனின் மரங்களையும்

Slide 4

கர்த்தரின் வலிய சத்தம் கோரமாக முறிக்கின்றது சேனை அதிபன் நமது முன்னிலை ஜெய வீரனாகச் செல்கின்றார் — கர்த்தரின்

Slide 5

3. அக்கினி ஜுவாலைகளை அவர் சத்தம் பிளக்கின்றது காதேஸ் வனாந்திரத்தை கர்த்தர் சத்தம் அதிரப்பண்ணும் ராஜாவாகவே கர்த்தர் வீற்றிருப்பார் ராஜரீக மெங்கும் ஜொலிக்கும் — கர்த்தரின்

Slide 6

4. பெண்மான்கள் ஈனும்படி பெலத்த கிரியை செய்திடும் காட்டையும் வெளியாக்கும் கர்த்தரின் வலிய சத்தம் பெலன் கொடுத்து சமாதானமீந்து பரன் எம்மை ஆசீர்வதிப்பார் — கர்த்தரின்

Slide 7

karththarin saththam vallamaiyullathu karththarin saththam makaththuvamullathu thirannda thannnneer mael jalap piravaakam mael tharparan mulangukintar allaelooyaa!

Slide 8

1. palavaankalin puththirarae parisuththa alangaaramaay kanam , vallamai , makimai karththarukkae seluththidungal pithaa , kumaaran parisuththaaviyin puthiya aaseervaatham peruka — karththarin

Slide 9

2. kaethuru marangalaiyum leepanonin marangalaiyum

Slide 10

karththarin valiya saththam koramaaka murikkintathu senai athipan namathu munnilai jeya veeranaakach selkintar — karththarin

Slide 11

3. akkini juvaalaikalai avar saththam pilakkintathu kaathaes vanaanthiraththai karththar saththam athirappannnum raajaavaakavae karththar veettiruppaar raajareeka mengum jolikkum — karththarin

Slide 12

4. pennmaankal eenumpati pelaththa kiriyai seythidum kaattaைyum veliyaakkum karththarin valiya saththam pelan koduththu samaathaanameenthu paran emmai aaseervathippaar — karththarin

Karththarin Saththam Vallamaiyullathu PowerPoint

Karththarin Saththam Vallamaiyullathu - கர்த்தரின் சத்தம் வல்லமையுள்ளது Lyrics

Karththarin Saththam Vallamaiyullathu PPT

Download Karththarin Saththam Vallamaiyullathu Tamil PPT