Lyrics PPT

Kirupaiyum Saththiyamum Nirainthavarae PPT - கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே
எனக்குள் வாசம் செய்பவரே - 2

Slide 1

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே எனக்குள் வாசம் செய்பவரே – 2

Slide 2

கிருபைமேல் கிருபை தருபவரே நிர்மூலம் ஆகாமல் காப்பவரே புதிய உடன்படிக்கை செய்தவரே என்னைசேர்க்க மீண்டும் வருபவரே

Slide 3

உம் கிருபை என்றும் உள்ளது, எந்நாளும் மாறாதது உம் கிருபை என்றும் உள்ளது, எந்நாளும் விலகாதது – 2

Slide 4

தொலைந்த என்னை தேடி வந்த நல்ல மெய்ப்பன் நீரே – 2 ஒருபோதும் என்னை புறம்பே தள்ளாமல் மார்பில் அணைபவரே – 2 — உம் கிருபை

Slide 5

என்னில் விசுவாசம் பெருக செய்யும் ஜீவ அப்பம் நீரே – 2 பரிசுத்த பந்தியில் என்னை போஷித்து தாகம் தீர்ப்பவரே – 2 — உம் கிருபை

Slide 6

இழந்த வருஷத்தை திரும்ப தந்திடும் யெகோவா கர்த்தர் நீரே – 2 அதிசயமாக என்னை நடத்தி துதிக்க செய்பவரே – 2 — உம் கிருபை

Slide 7

இதுவரை என்னை ஏந்தி, சுமந்து, தாங்கி நடத்தினீரே – 2 நரைவயது மட்டும் என்னை தாங்கி தப்புவித்து நடத்துவீரே – 2 — உம் கிருபை

Kirupaiyum Saththiyamum Nirainthavarae PowerPoint

Kirupaiyum Saththiyamum Nirainthavarae - கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே Lyrics

Kirupaiyum Saththiyamum Nirainthavarae PPT

Download Kirupaiyum Saththiyamum Nirainthavarae Tamil PPT