Lyrics PPT

Maaridum Ellam Maaridum PPT - மாறிடும் எல்லாம் மாறிடும்

Maaridum Ellam Maaridum
மாறிடும் எல்லாம் மாறிடும்
என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

Slide 1

Maaridum Ellam Maaridum மாறிடும் எல்லாம் மாறிடும் என் இயேசுவாலே எல்லாம் மாறிடும் (2)

Slide 2

1. அவர் ஆடையை தொட்ட மாத்திரத்தில் பெரும் பாடு மாறிற்றே ஆதியும் அந்தமமுமானவராலே அந்தகாரம் நீங்கிற்றே கட்டுகள் உடைந்ததே கவலைகள் நீங்கிற்றே

Slide 3

2. இரையாதே என்று சொன்னாரே திரைகடல் அடங்கிற்றே அமைதலாய் இரு என்றாரே அலைகளும் ஓய்ந்ததே பயங்கள் பறந்ததே நம்பிக்கை பிறந்ததே

Slide 4

3. லாசருவே நீ எழுந்து வா என்று சொன்னாரே மரித்த லாசரு கல்லறை விட்டு எழுந்து வந்தானே அழுகுறல் நின்றதே ஆனந்தம் வந்ததே

Slide 5

4. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே மாறுதே துக்கம் மாறுதே என் இயேசுவாலே துக்கம் மாறுதே

Slide 6

5. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே மாறுதே கஷ்டம் மாறுதே என் இயேசுவாலே கஷ்டம் மாறுதே

Slide 7

6. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே மாறுதே கடன் மாறுதே என் இயேசுவாலே கடன் மாறுதே

Slide 8

7. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே மாறுதே வறுமை மாறுதே என் இயேசுவாலே வறுமை மாறுதே

Slide 9

8. மாறுதே எல்லாம் மாறுதே என் இயேசுவால் எல்லாம் மாறுதே மாறுதே வியாதி மாறுதே என் இயேசுவாலே வியாதி மாறுதே

Slide 10

மாறிற்றே எல்லாம் மாறிற்றே என் இயேசுவாலே எல்லாம் மாறிற்றே

Slide 11

Maaridum ellaam maaridum En yaesuvaalae ellaam maaridum (2)

Slide 12

1. Avar aadaiyai thotta maathiraththil perum paadu maaritrae Aadhiyum andhamamum aanavaraalae andhakaaram neengitrae kattugal udaindhadhae kavalaigal neengitrae

Slide 13

2. Iraiyaadhae endru sonnaarae thiraikadal adangitrae Amaidhalaai iru endraarae alaigalum oaindhadhae Payangal parandhadhae nambikkai pirandhadhae

Slide 14

3. Laasaruvae nee ezhundhu vaa endru sonnaarae Maritha laasaru kallarai vittu ezhundhu vandhaanae Azhukural nindradhae aanandham vandhadhae

Slide 15

4. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae Maarudhae dhukkam maarudhae En yaesuvaalae dhukkam maarudhae

Slide 16

5. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae Maarudhae kashtam maarudhae En yaesuvaalae kashtam maarudhae

Slide 17

6. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae Maarudhae kadan maarudhae En yaesuvaalae kadan maarudhae

Slide 18

7. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae Maarudhae varumai maarudhae En yaesuvaalae varumai maarudhae

Slide 19

8. Maarudhae ellaam maarudhae en yaesuvaal ellaam maarudhae Maarudhae viyaadhi maarudhae En yaesuvaalae viyaadhi maarudhae

Slide 20

Maaritrae ellaam maaritrae En yaesuvaalae ellaam maaritrae

Maaridum Ellam Maaridum – மாறிடும் எல்லாம் மாறிடும் PowerPoint

Maaridum Ellam Maaridum - மாறிடும் எல்லாம் மாறிடும் Lyrics

Maaridum Ellam Maaridum PPT

Download Maaridum Ellam Maaridum – மாறிடும் எல்லாம் மாறிடும் Tamil PPT