Lyrics PPT

Maasilla Kanniyae Mathavae PPT - மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் 

Slide 1

மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல்

Slide 2

நேசமில்லாதவர் நீசரேயாவார்

Slide 3

வாழ்க வாழ்க வாழ்க மரியே – 2

Slide 4

மூதாதை தாயார் செய் முற்பாவமற்றாய்

Slide 5

ஆதியில்லாதோனை மாதே நீ பெற்றாய்  (2) –வாழ்க

Slide 6

தாயே நீ ஆனதால் தாபரித்தே நீ

Slide 7

நேசம் வைத்தாள்வது நின் கடனாமே  (2)  –வாழ்க

Maasilla Kanniyae Mathavae PowerPoint

Maasilla Kanniyae Mathavae - மாசில்லாக் கன்னியே மாதாவே உன் மேல் Lyrics

Maasilla Kanniyae Mathavae PPT

Download Maasilla Kanniyae Mathavae Tamil PPT