Lyrics PPT

Orunal Varuvar Irajathi Irajan PPT - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன்
ஆயத்தமாகிடுவோம்

Slide 1

ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் ஆயத்தமாகிடுவோம்

Slide 2

நம் கால மனிதர் இயேசுவை காண ஆயத்தமாகிடுவோம் நீ ஆயத்தமாகு ஆயத்தப்படுத்து வருகை மிக சமீபம்

Slide 3

1. தீபத்தில் எண்ணெய் வற்றாது காத்து ஆயத்தமாகிடுவோம் தாலந்தைத் தரையில் புதைத்துவிடாமல் ஆயத்தமாகிடுவோம் – நம் கால

Slide 4

2. முந்தினோர் அநேகர் பிந்தினோராவார் ஆயத்தமாகிடுவோம் முடிவு பரியந்தம் நிற்பவர் மகிழ்வார் ஆயத்தமாகிடுவோம் – நாம் கால

Slide 5

3. தேடாதே உனக்குப் பெரிய காரியம் ஆயத்தமாகிடுவோம் தேடு தொழுவத்தில் இல்லாத ஆடுகளை ஆயத்தமாகிடுவோம் – நம் கால

Orunal Varuvar Irajathi Irajan PowerPoint

Orunal Varuvar Irajathi Irajan - ஒருநாள் வருவார் இராஜாதி இராஜன் Lyrics

Orunal Varuvar Irajathi Irajan PPT

Download Orunal Varuvar Irajathi Irajan Tamil PPT