Lyrics PPT

Paadham Ondre Vendum PPT - பாதம் ஒன்றே வேண்டும் :இந்தப்

பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப்
பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்

Slide 1

பாதம் ஒன்றே வேண்டும் :-இந்தப் பாரில் எனக்கு மற்றேதும் வேண்டாம் -உன்

Slide 2

நாதனே, துங்க மெய்-வேதனே ,பொங்குநற் காதலுடன் துய்ய-தூதர் தொழுஞ் செய்ய-

Slide 3

சீறும் புயலினால்-வாரிதி பொங்கிடப் பாரில் நடந்தாற்போல்-நீர்மேல் நடந்த உன்-

Slide 4

வீசும் கமழ் கொண்ட-வாசனைத் தைலத்தை ஆசையுடன்-மரி-பூசிப் பணிந்த பொற்-

Slide 5

போக்கிடமற்ற எம் ஆக்கினை யாவையும், நீக்கிடவே மரந்-தூக்கி நடந்த நற்-

Slide 6

நானிலத்தோர் உயர்-வான் நிலத் தேறவல் ஆணி துளைத்திடத்-தானே கொடுத்த உன்-

Slide 7

பாதம் அடைந்தவர்க்-காதரவாய்ப் பிர சாதம் அருள் யேசு-நாதனே, என்றும் உன்-

Paadham Ondre Vendum PowerPoint

Paadham Ondre Vendum - பாதம் ஒன்றே வேண்டும் :இந்தப் Lyrics

Paadham Ondre Vendum PPT

Download Paadham Ondre Vendum Tamil PPT