Lyrics PPT

Paathagan Yen Vinaitheer Iyya Kirubagara PPT - பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின்

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின்
பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

Slide 1

பாதகன் என் வினைதீர், ஐயா; கிருபாகரா, நின் பாடு நினைந் தெனைச் சேர், ஐயா.

Slide 2

அனுபல்லவி

Slide 3

தீதகற்றவே சிறந்த சேண் உலகினிமை விட்டு, பூதலத் துகந்து வந்த புண்ணியனே, யேசு தேவா. — பாதகன்

Slide 4

சரணங்கள்

Slide 5

1. வந்துறும் எப்பாவிகளையும் – அங்கீகரிக்கும் மாசில்லாத யேசு நாதனே, உந்தன் இடம் வந்துளமே உருகி அழுதமாது முந்திமிகச் செய்த பாவம் முழுதும் பொறுத்தாய் அன்றோ? — பாதகன்

Slide 6

2. சிந்தின உன் உதிரம் அதே – தீயோன் மறத்தைச் சின்னபின்னம் செய்ய வல்லதே; பந்தம் உற உன்றன் வலப் பாகாமுற்ற கள்வனையே விந்தையுற வேரட்சித்த வேதனே, அவ்விதமாயே — பாதகன்

Slide 7

3. அற்பவிசுவாசமுளன் ஆம் – அடியேனை இனி ஆதரிப்பதார்? உன் தஞ்சமே; தற்பரா, உனைத் தரிசித் தன்றி நம்பிடேன், எனவே செப்பின தோமாவுக்குப்போல், திரு உருக்காட்சி தந்து. — பாதகன்

Paathagan Yen Vinaitheer Iyya Kirubagara PowerPoint

Paathagan Yen Vinaitheer Iyya Kirubagara - பாதகன் என் வினைதீர் ஐயா கிருபாகரா நின் Lyrics

Paathagan Yen Vinaitheer Iyya Kirubagara PPT

Download Paathagan Yen Vinaitheer Iyya Kirubagara Tamil PPT