Lyrics PPT

Paliyidu Thuthi Paliyidu PPT - பலியிடு துதி பலியிடு

பலியிடு துதி பலியிடு
வலி விலகும் வாழ வழி பிறக்கும்

Slide 1

பலியிடு துதி பலியிடு வலி விலகும் வாழ வழி பிறக்கும்

Slide 2

துதி பலி அது சுகந்த வாசனை நன்றி பலி அது உகந்த காணிக்கை

Slide 3

துதி பலி செலுத்திட பொருத்தனை செய்ததும் மீன் அன்று கக்கியது கரையிலே யோனாவை கக்கியது கரையிலே – அன்று

Slide 4

நோவாவின் பலிதனை நுகர்ந்தார் நம் கர்த்தர் சுகந்த வாசனையாய் பலுகிப் பெருகச் செய்தார் – அன்று

Slide 5

நல்லவர் கர்த்தர் என்று எல்லாரும் துதிக்கையில் ஆலயத்தை மேகம் மூடியது கண்டார்கள் கர்த்தர் மகிமையை

Slide 6

சீலாவும் பவுலும் சிறையிலே துதித்ததால் கட்டுக்கள் கழன்று போயின ஜெயிலர் இரட்சிக்கப்பட்டான் அந்த அதிகாரி இரட்சிக்கப்பட்டான்

Slide 7

துதி செய்யாத் தொடங்கினதும் எதிரிகள் தங்களுக்குள் வெட்டுண்டு மடிந்து போயினர் எல்லாரும் பிரேதமானார்கள்

Paliyidu thuthi paliyidu PowerPoint

Paliyidu Thuthi Paliyidu - பலியிடு துதி பலியிடு Lyrics

Paliyidu Thuthi Paliyidu PPT

Download Paliyidu thuthi paliyidu Tamil PPT