Lyrics PPT

Paripoorana Aanandham Neenga Thaanae PPT - பரிபூரண ஆனந்தம் நீங்க தானே

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே
நிரந்தர பேரின்பம் நீங்க தானே - 2
இயேசு ராஜா என் நேசரே
எல்லாமே நீங்க தானே - 2

Slide 1

பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2

Slide 2

இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

Slide 3

தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2 அன்புகூர்ந்து பலியானீரே இரத்தம் சிந்தி இரட்சித்தீரே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

Slide 4

கிருபையினால் மீறுதல்கள் மன்னித்தீரே இரக்கத்தினால் வியாதிகள் நீக்கினீரே – 2 அன்பினாலும் மகிமையினாலும் முடிசூட்டி மகிழ்கின்றீர் – 2 – உம்

Slide 5

இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

Slide 6

குழியிலிருந்து மீட்டீரே நன்றி ஐயா உன்னதத்தில் அமரச் செய்தீர் நன்றி ஐயா – 2 எனையாளும் தகப்பன் நீர்தான் எனக்குரிய பங்கும் நீர்தான் – 2

Slide 7

இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2

Paripoorana Anantham – Paripoorana Aanandham Neenga Thaanae PowerPoint

Paripoorana Aanandham Neenga Thaanae - பரிபூரண ஆனந்தம் நீங்க தானே Lyrics

Paripoorana Aanandham Neenga Thaanae PPT

Download Paripoorana Anantham – Paripoorana Aanandham Neenga Thaanae Tamil PPT