Lyrics PPT

Parisutha Aaviyae Pathargal PPT - பரிசுத்த ஆவியே

பரிசுத்த ஆவியே
பக்தர்கள் துணையாளரே
கூட இருப்பவரே
குறைகள் தீர்ப்பவரே

Slide 1

பரிசுத்த ஆவியே பக்தர்கள் துணையாளரே கூட இருப்பவரே குறைகள் தீர்ப்பவரே

Slide 2

தேற்றிடும் தெய்வமே திடன் தருபவரே ஊற்றுத் தண்ணீரே உள்ளத்தின் ஆறுதலே-எங்கள்

Slide 3

பயங்கள் நீக்கிவிட்டீர் பாவங்கள் போக்கிவிட்டீர் ஜெயமே உம் வரவால் ஜெபமே உம் தயவால் – தினம்

Slide 4

அபிஷேக நாதரே அச்சாரமானவரே மீட்பின் நாளுக்கென்று முத்திரையானவரே-எங்கள்

Slide 5

விடுதலை தருபவரே விண்ணப்பம் செய்பவரே சாட்சியாய் நிறுத்துகிறீர் சத்தியம் போதிக்கிறீர்-தினம்

Slide 6

அயல்மொழி பேசுகிறோம் அதிசயம் காண்கிறோம் வரங்கள் பெறுகிறோம் வளமாய் வாழ்கிறோம்

Slide 7

சத்துரு வரும் போது எதிராய் கொடி பிடிப்பீர் எக்காளம் ஊதுகிறோம் எதிரியை வென்று விட்டோம்

Parisutha aaviyae pathargal PowerPoint

Parisutha Aaviyae Pathargal - பரிசுத்த ஆவியே Lyrics

Parisutha Aaviyae Pathargal PPT

Download Parisutha aaviyae pathargal Tamil PPT