Lyrics PPT

Parisuthame Paran Yesu PPT - பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம்

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் 

Slide 1

பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம்

Slide 2

பக்தர்கள் தேடும் தேவாலயம்

Slide 3

பரிசுத்தமே

Slide 4

கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று

Slide 5

நிற்கக் கூடியவன் யார்

Slide 6

மாசற்ற செயல் தூய உள்ளம்

Slide 7

உடைய மனிதனே

Slide 8

நாமெல்லாம் பரிசுத்தர் ஆவதே

Slide 9

தெய்வத்தின் திருசித்தம்

Slide 10

பரிசுத்தமின்றி தெய்வத்தை யாரும்

Slide 11

தரிசிக்க முடியாது

Slide 12

பரிசுத்தரென்று ஓய்வின்றிப் பாடும்

Slide 13

பரலோக கூட்டத்தோடு

Slide 14

வெண்ணாடை அணிந்து குருத்தோலை ஏந்தி

Slide 15

எந்நாளும் பாடுவேன்

Parisuthame Paran Yesu PowerPoint

Parisuthame Paran Yesu - பரிசுத்தமே பரன் யேசு தங்குமிடம் Lyrics

Parisuthame Paran Yesu PPT

Download Parisuthame Paran Yesu Tamil PPT