Lyrics PPT

Pukazhum Vaentaamae Peyarum PPT - புகழும் வேண்டாமே பெயரும்

புகழும் வேண்டாமே பெயரும்
 
புகழும் வேண்டாமே பெயரும்வேண்டாமே   -2
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே
புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே    -2
இந்தியாவை தாருமே                 -2
 
1. உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும்  -2
  அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும்  -2
                                   (புகழும்)
 
2. கோடி கோடி மக்களுண்டு            -2
  இந்த தேசம் இயேசுவை காணட்டும்     -2
                                   (புகழும்)

Slide 1

புகழும் வேண்டாமே பெயரும்

Slide 2

புகழும் வேண்டாமே பெயரும்வேண்டாமே   -2 ஆத்துமாக்களை தாருமே இந்தியாவை தாருமே புகழும்வேண்டாமே பெயரும்வேண்டாமே    -2 இந்தியாவை தாருமே                 -2

Slide 3

1. உந்தன் வல்லமைய என்மேல் ஊற்றும்  -2 அபிஷேகத்தால் என்னை ஆட்கொள்ளும்  -2 (புகழும்)

Slide 4

2. கோடி கோடி மக்களுண்டு            -2 இந்த தேசம் இயேசுவை காணட்டும்     -2 (புகழும்)

Pukazhum Vaentaamae Peyarum PowerPoint

Pukazhum Vaentaamae Peyarum - புகழும் வேண்டாமே பெயரும் Lyrics

Pukazhum Vaentaamae Peyarum PPT

Download Pukazhum Vaentaamae Peyarum Tamil PPT