Lyrics PPT

Santhosama Irunga Eppoluthum PPT - சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்
சந்தோஷமாயிருங்க
உயர்வானாலும் தாழ்வானாலும்
சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

Slide 1

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் சந்தோஷமாயிருங்க உயர்வானாலும் தாழ்வானாலும் சர்வ வல்ல தேவன் நம்மோடிருக்கிறார்

Slide 2

நெருக்கத்தின் நேரத்திலும் கண்ணீரின் பாதையிலும் நம்மைக் காண்கின்ற தேவன் நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

Slide 3

விசுவாச ஓட்டத்திலூம் ஊழிய பாதையிலும் நம்மை வழிநடத்தும் தேவன் நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

Slide 4

துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும் நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன் நமோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க

Slide 5

என்னதான் நேர்ந்தாலும் சோர்ந்து போகாதீங்க நம்மை அழைத்த தேவன் கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க

Santhosama irunga eppoluthum PowerPoint

Santhosama Irunga Eppoluthum - சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் Lyrics

Santhosama Irunga Eppoluthum PPT

Download Santhosama irunga eppoluthum Tamil PPT