Lyrics PPT

Satchigal Yesuvin Satchigal PPT - சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்
சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்

Slide 1

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்

Slide 2

1. பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள் உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்

Slide 3

எருசலேமில் சாட்சிகள் யூதேயாவில் சாட்சிகள் சமாரியாவில் சாட்சிகள் உலகமெங்கும் சாட்சிகள்

Slide 4

2. இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள் கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில்

Slide 5

3. தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள் துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்

Satchigal Yesuvin Satchigal PowerPoint

Satchigal Yesuvin Satchigal - சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் Lyrics

Satchigal Yesuvin Satchigal PPT

Download Satchigal Yesuvin Satchigal Tamil PPT