Lyrics PPT

Soap Colour Colourah Soap PPT - கலர் கலரா

கலர் கலரா soap - colour colourah soap

Slide 1

கலர் கலரா soap – colour colourah soap

Slide 2

கலர் கலரா soap போட்டு குத்தால அருவியிலே மணிக் கணக்கா குளிச்சபுட்டு விதவிதமாய் scent அடிச்சு ஜிலு ஜிலுனு மேக்கப் போட்டு வந்தாலும் தம்பி

Slide 3

இயேசப்பா விரும்புகின்ற பரிசுத்தம் இல்லன்னா எல்லாமே waste தான்டா தம்பி

Slide 4

கலர் கலரா soap போட்டு குத்தால அருவியிலே மணிக் கணக்கா குளிச்சபுட்டு விதவிதமாய் scent அடிச்சு ஜிலு ஜிலுனு மேக்கப் போட்டு வந்தாலும் தம்பி

Slide 5

இயேசப்பா விரும்புகின்ற பரிசுத்தம் இல்லன்னா எல்லாமே waste தான்டா தங்கச்சி

Slide 6

பரிசுத்த தேவனை ஆராதிக்கும் நீயும் நானும் அவரைப் போல மறனும் அவருக்காக வாழனும் அதுதான்டா தந்திடும் பரிசுத்த வாசனை அதுதாம்மா தந்திடும் பரிசுத்த வாசனை

கலர் கலரா Soap - Colour Colourah Soap PowerPoint

Soap Colour Colourah Soap - கலர் கலரா Lyrics

Soap Colour Colourah Soap PPT

Download கலர் கலரா Soap - Colour Colourah Soap Tamil PPT