Lyrics PPT

Sthiraththanmai Enrum Namakku PPT - ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும்

ஸ்திரத்தன்மை

Slide 1

ஸ்திரத்தன்மை

Slide 2

ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும் கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து வாழ வேண்டும் சுய சித்தம் வெறுத்த சுய ராஜியம் அழித்து அவர் அன்பில் நாம் என்றும் நிலைக்க வேண்டும்

Slide 3

1. பாவத்தில் வெற்றி நமக்கு வேண்டும் வேதத்தில் வேர் ஊன்ற வேண்டும் ஆவியின் கனிவரம் அலங்கரிக்க பரிசுத்தாவி ஆளவேண்டும்

Slide 4

2. ஜெபமே மூச்சாய் மாறவேண்டும் ஜெயம் ஜெயம் என்றே முழங்கவேண்டும் பாமரர், பழங்குடி, உயர்குலத்தோர் பரலோகம் சேர உழைக்க வேண்டும்

Slide 5

3.தரிசனப்பிரியர் எழும்பவேண்டும் கிறிஸ்துவை என்றும் உயர்த்தவேண்டும் நவபாரதம் புது எருசலேமை அமைத்திடும் சிற்பியாகவேண்டும்

Sthiraththanmai Enrum Namakku PowerPoint

Sthiraththanmai Enrum Namakku - ஸ்திரத்தன்மை என்றும் நமக்கு வேண்டும் Lyrics

Sthiraththanmai Enrum Namakku PPT

Download Sthiraththanmai Enrum Namakku Tamil PPT