Lyrics PPT

Thuthiththidu En Ullame PPT - துதித்திடு என் உள்ளமே

துதித்திடு என் உள்ளமே
ஸ்தோத்திரி என் கைகளே

Slide 1

துதித்திடு என் உள்ளமே ஸ்தோத்திரி என் கைகளே

Slide 2

மகத்துவ தேவனுக்கு ஸ்தோத்திரம் மாறாத நேசருக்கு ஸ்தோத்திரம் ஆலோசனை கர்த்தரே ஸ்தோத்திரம் அதிசயமானவர்க்கு ஸ்தோத்திரம்

Slide 3

பாவங்களை வென்றவரே ஸ்தோத்திரம் சாபங்களை தீர்த்தவரே ஸ்தோத்திரம் ஆபத்தில் அடைக்கலம் ஸ்தோத்திரம் ஆசீர்வாத தேவனே ஸ்தோத்திரம்

Slide 4

கண்ணீரைத் துடைப்பவரே ஸ்தோத்திரம் கலங்காதே என்றவரே ஸ்தோத்திரம் வியாதியின் பரிகாரியே ஸ்தோத்திரம் ஆறுதலின் தேவனே ஸ்தோத்திரம்

Slide 5

மரணத்தை ஜெயித்தவரே ஸ்தோத்திரம் மாசில்லாத தேவனே ஸ்தோத்திரம் யூதராஜசிங்கமே ஸ்தோத்திரம் ஆச்சரிய தேவனே ஸ்தோத்திரம்

Thuthiththidu en ullame PowerPoint

Thuthiththidu En Ullame - துதித்திடு என் உள்ளமே Lyrics

Thuthiththidu En Ullame PPT

Download Thuthiththidu en ullame Tamil PPT