Lyrics PPT

Thuthiyin Aatai Aninthu PPT - துதியின் ஆடை அணிந்து

 

Slide 1

துதியின் ஆடை அணிந்து துயரம் எல்லாம் மறந்து துதித்து மகிழ்ந்திருப்போம் – நம் தூயவரில் மகிழ்ந்திருப்போம்

Slide 2

1.   இந்த நாள் கர்த்தர் தந்த நாள் இதிலே களிகூறுவோம் புலம்பல் இல்ல இனி அழுகையில்ல இன்று புசித்து கொடுத்து கொண்டாடுவோம் – துதி துதித்து துதித்து மகிழ்ந்திருப்போம் துயரம் அனைத்தும் மறந்திருப்போம்

Slide 3

2.   கர்த்ருக்குள் நாம் மகிழ்ந்திருந்தால் அதுதானே தமது பெலன் எத்தனையோ தன்மை செய்தவரை இன்று ஏற்றி போற்றி புகழ்ந்திடுவோம்

Slide 4

3.   நன்றியோடும் புகழ் பாடலோடும் அவர் வாசலில் நுழைந்திடுவோம் நல்லவரே கிருபையுள்ளவரே என்று நாளெல்லாம் உயர்த்திடுவோம்

Slide 5

4.   புலம்பலுக்கு பதில் ஆனந்தமே இன்று ஆனந்தம் ஆனந்தமே ஒடுங்கிப் போன ஆவி ஓடிப்போச்சு இன்று உற்சாக ஆவி வந்தாச்சு

Slide 6

5.   துயரத்துக்கு பதில் ஆறுதலே இன்று ஆறுதல் ஆறுதலே சாம்பலுக்கு பதில் சிங்காரமே இன்று சிங்காரம் சிங்காரமே

Slide 7

6.   கர்த்தர் தாமே நம்மை உண்டாக்கினார் அவரின் ஜனங்கள் நாம் அவர்தாமே நம்மை நடத்துகின்றார் அவரின் ஆடுகள் நாம்

Thuthiyin Aatai Aninthu PowerPoint

Thuthiyin Aatai Aninthu - துதியின் ஆடை அணிந்து Lyrics

Thuthiyin Aatai Aninthu PPT

Download Thuthiyin Aatai Aninthu Tamil PPT