Lyrics PPT

Ulagil Paava Paarathaal Soorum PPT - உலகில் பாவப் பாரத்தால் சோரும்

உலகில் பாவப் பாரத்தால் சோரும் - Ulagil Paava Paarathaal Soorum

Slide 1

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – Ulagil Paava Paarathaal Soorum

Slide 2

உலகில் பாவப் பாரத்தால் சோரும் – இளைப் பார்ந்த ( பூர்ந்த) நரரே வந்து சேரும்

Slide 3

அனுபல்லவி

Slide 4

அலைசடி பட்டவரே வாரும் – எந்தன் ஆறுதலால் அவற்றை தீரும் – பொல்லா

Slide 5

சரணங்கள்

Slide 6

1. பாவி என்றெண்ணி திகைப்போரும் – எந்தன் பாவம் தீராதென்றிப்போரும் ஆவலாய் ஓடிவந்து சேரும் – நான் ஆகாமியர்க்காக வந்ததோரும் – பொல்லா – உலகில்

Slide 7

2. இளமை என்றே எண்ணி நில்லாதே – சாவும் இளமை என்று சொல்லிச் செல்லாதே; வளமாய் வருவதைத் தள்ளாதே – கெட்ட வழக்கமதையே கைகொள்ளாதே – பொல்லா – உலகில்

Slide 8

3. வாலிபப் பிராயமிதில் நாளும் – இன்ப வாழ்வு சுகிக்கவென்று மாளும்; சீலரே, இன்றென்னுரை கேளும், அவை சேர்க்கும் நரகத்தில் எந்நாளும் – பொல்லா – உலகில்

Slide 9

4. காலம் கடந்த கிழவோரே – வீணாய்க் காலம் கழித்தே உழல்வோரே, காலமே தேட மறந்தோரே – உங்கள் கவலையைத் தீர்ப்பேன் அறிவீரே – பொல்லா – உலகில்

Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும் PowerPoint

Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும் Lyrics

Ulagil Paava Paarathaal Soorum PPT

Download Ulagil Paava Paarathaal Soorum - உலகில் பாவப் பாரத்தால் சோரும் Tamil PPT