Lyrics PPT

Unthan Naamathil PPT - உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே
உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும்
எல்லாம் கூடுமே

Slide 1

உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே

Slide 2

உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே உம்மால்

Slide 3

உந்தன் வார்த்தையால் புயல் காற்று ஓய்ந்தது உந்தன் பார்வையால் திருந்தினார் பேதுரு கூடாதது

Slide 4

தபித்தாள் மரித்தாள் ஜெபத்தால் உயிர்த்தாள் திமிர்வாத ஐனேயா சுகமாகி நடந்தான்

Slide 5

மீனின் வாயிலே, காசு வந்ததே கழுதையின் வாயிலே, பேச்சு வந்ததே

Slide 6

வாலிபன் ஐத்திகு தூக்கத்தால் விழுந்தான் இறந்தும் எழுந்தான் பவுல் அன்று ஜெபித்ததால்

Slide 7

காலூன்றி நில்லென்று கத்தினார் பவுல் அன்று முடவன் நடந்தான் லிஸ்திரா நகரிலே

Slide 8

எலிசாவின் சால்வையால் யோர்தான்பிரிந்தது எரிகோவின் உப்புநீர் ஆரோக்கியமானது

Slide 9

கோடாரி மிதந்தது எலிசாவின் வார்த்தையால் குஷ்டம் மறைந்தது யோர்தானில் குளித்ததால்

Unthan Naamathil PowerPoint

Unthan Naamathil - உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் Lyrics

Unthan Naamathil PPT

Download Unthan Naamathil Tamil PPT