Lyrics PPT

Valga Em Desamae PPT - வாழ்க எம் தேசமே

1. வாழ்க எம் தேசமே
ஊழியாய் ஓங்கியே
வாழ்ந்திடுவாய்
பூர்வீக தேசமே
கூறொண்ணா கீர்த்தியே
பார் போற்றும் மேன்மையே
நீ பெறுவாய்.

Slide 1

1. வாழ்க எம் தேசமே ஊழியாய் ஓங்கியே வாழ்ந்திடுவாய் பூர்வீக தேசமே கூறொண்ணா கீர்த்தியே பார் போற்றும் மேன்மையே

Slide 2

நீ பெறுவாய்.

Slide 3

2. உன் வயல் வெளிகள் உன்னத காட்சிகள் ஒப்பற்றதே வான் எட்டும் பர்வதம் கான்யாறு காற்றுகள் போன்றே மா மாட்சியாய்

Slide 4

நீ ஓங்குவாய்.

Slide 5

3. கர்த்தாவின் கரமே நித்தியம் எம் தேசமே உன் மேலுமே உன் நாதர் கிறிஸ்துவே உன் அன்பர் வாக்கையே அன்போடு பற்றியே

Slide 6

நீ ஓங்குவாய்.

Valga Em Desamae - வாழ்க எம் தேசமே PowerPoint

Valga Em Desamae - வாழ்க எம் தேசமே Lyrics

Valga Em Desamae PPT

Download Valga Em Desamae - வாழ்க எம் தேசமே Tamil PPT