Lyrics PPT

Vandharae Vandharae PPT - வந்தாரே வந்தாரே

வந்தாரே வந்தாரே
தேடி வந்தாரே
தந்தாரே தந்தாரே
ஜீவனை தந்தாரே
வென்றாரே வென்றாரே
மரணத்தை வென்றாரே

Slide 1

வந்தாரே வந்தாரே தேடி வந்தாரே தந்தாரே தந்தாரே ஜீவனை தந்தாரே வென்றாரே வென்றாரே மரணத்தை வென்றாரே

Slide 2

Happy Christmas I Praise You Jesus – வந்தாரே

Slide 3

1.உலகிற்கு ஒளியாக வந்தாரே உன்னத வாழ்வினை தந்தாரே-2 சிதைந்துபோன எந்தன் வாழ்வினை நினைத்தாரே-2 சிங்கார வாழ்வைத் தந்து மகிழ்வித்தாரே-2

Slide 4

Happy Christmas I Praise You Jesus – வந்தாரே

Slide 5

2.World ல அவர சொன்னாலே கெத்துதானே நாங்கெல்லாம் அவரோட சொத்துதானே-2 Mind எல்லாம் அவர நினைச்சா Cool ஆவுதே

Slide 6

LIFE long வாழுவேன் அவர் கிருபையில-2 Happy Christmas I Praise You Jesus – வந்தாரே

Vandharae Vandharae - வந்தாரே வந்தாரே PowerPoint

Vandharae Vandharae - வந்தாரே வந்தாரே Lyrics

Vandharae Vandharae PPT

Download Vandharae Vandharae - வந்தாரே வந்தாரே Tamil PPT