Lyrics PPT

Yesu Alaikkiraar PPT - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்
ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே
இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார்

Slide 1

இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார்

Slide 2

1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு

Slide 3

2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு

Slide 4

3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு

Slide 5

4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே — இயேசு

Yesu Alaikkiraar PowerPoint

Yesu Alaikkiraar - இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் Lyrics

Yesu Alaikkiraar PPT

Download Yesu Alaikkiraar Tamil PPT