எனது பாவங்களை நான் மறுக்கவும் இல்லை
எனது அக்ரமங்களை நான் மறைக்கவும் இல்லை
அறிக்கை செய்தேன் அறிக்கை செய்தேன்
மனம் கசந்து நான் அழுதேன்
மனம் திரும்பி நான் வந்தேன்
நீர் மன்னித்த படியால் மகிழ்கின்றேன்
Enadhu Paavangalai Naan Marukkavum Ellai PowerPoint
Enadhu Paavangalai Naan Marukkavum Ellai - எனது பாவங்களை நான் மறுக்கவும் இல்லை Lyrics
Enadhu Paavangalai Naan Marukkavum Ellai PPT
Download Enadhu Paavangalai Naan Marukkavum Ellai Tamil PPT