ஆடுகள் மொத்தம் நூறு PPT - ஆடுகள் மொத்தம் நூறுஅதிலே தொலைந்தது ஒன்று

ஆடுகள் மொத்தம் நூறு
அதிலே தொலைந்தது ஒன்று
எண்ணினான் மேய்ப்பன் நின்று
இருந்தது தொண்ணுறொற்ன்பது
அலைந்தான் பள்ளங்கள் மேடு
முள்ளில் கிடந்தது ஆடு
கொண்டுவந்தான் களிப்புடன் வீடு
மகிழ்ந்தான் அயலாரோடு
நான் தான் தொலைந்திட்ட ஆடு
கண்டெடுத்தார் என்னை இயேசு(2)


ஆடுகள் மொத்தம் நூறு PowerPoint



ஆடுகள் மொத்தம் நூறு - ஆடுகள் மொத்தம் நூறுஅதிலே தொலைந்தது ஒன்று Lyrics

ஆடுகள் மொத்தம் நூறு PPT

Download ஆடுகள் மொத்தம் நூறு Tamil PPT