Yesu PPT - ஆனந்தமே பரமானந்தமே - இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே4. கூடார வாசிகளாகும் நமக்கிங்குவீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவைதொண்டர் எமை அண்டி வந்திடுனும்சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைதுன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனேஎன் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே

ஆனந்தமே பரமானந்தமே - இயேசு
அண்ணலை அண்டினோர்க் கானந்தமே


Aananthamae Paramaananthamae – Yesu PowerPoint



Yesu - ஆனந்தமே பரமானந்தமே - இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்று இயேசு என் நேசர் மொழிந்தனரே இக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் --- ஆனந்தமே2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே --- ஆனந்தமே3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் --- ஆனந்தமே4. கூடார வாசிகளாகும் நமக்கிங்குவீடென்றும் நாடென்றும் சொல்லலாமோ?கைவேலையில்லாத வீடொன்றை மேலேதான்செய்வேன் எனச் சொல்லிப் போகலையோ --- ஆனந்தமே5. துன்பங்கள் தொல்லை இடுக்கண் இடர் இவைதொண்டர் எமை அண்டி வந்திடுனும்சொல்லி முடியாத ஆறுதல் கிருபையைதுன்பத்தினூடே அனுப்பிடுவார் --- ஆனந்தமே6. இயேசுவே சீக்கிரம் இத்தரை வாருமேன்ஏழை வெகுவாய்க் கலங்குகிறேனேஎன் நேசர் தன் முக ஜோதியதேயல்லாமல்இன்பம் தரும் பொருள் ஏதுமில்லை --- ஆனந்தமே Lyrics

Yesu PPT

Download Aananthamae Paramaananthamae – Yesu Tamil PPT