Full Screen ?
 

Aarathika Koodi Vanthom - ஆராதிக்க கூடி வந்தோம்

ஆராதிக்க கூடி வந்தோம்
பாசத்தாலே ஒன்றாய் சேர்ந்தோம்
அவர் தந்த மகிமை பார்த்தோம்
மறுரூப மாற்றம் கண்டோம்

ஓஹோ! ஓஹோ! பிறந்தாரே
ஓஹோ! ஓஹோ! மரித்தாரே
ஓஹோ! ஓஹோ! எழுந்தாரே
ஓஹோ! ஓஹோ! வருவாரே
எல்லாமே இயேசு – 16

இயேசு நாமம் உயர வேண்டும்
அவர் செய்யும் அற்புதம் வேண்டும்
துதியோடு பாடல் வேண்டும்
பரலோகம் இறங்க வேண்டும்
எல்லாமே இயேசு – 16

Aarathika Koodi Vanthom Lyrics in English

aaraathikka kooti vanthom
paasaththaalae ontay sernthom
avar thantha makimai paarththom
maruroopa maattam kanntoom

oho! oho! piranthaarae
oho! oho! mariththaarae
oho! oho! elunthaarae
oho! oho! varuvaarae
ellaamae Yesu - 16

Yesu naamam uyara vaenndum
avar seyyum arputham vaenndum
thuthiyodu paadal vaenndum
paralokam iranga vaenndum
ellaamae Yesu - 16

PowerPoint Presentation Slides for the song Aarathika Koodi Vanthom

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarathika Koodi Vanthom – ஆராதிக்க கூடி வந்தோம் PPT
Aarathika Koodi Vanthom PPT

ஓஹோ இயேசு எல்லாமே ஆராதிக்க கூடி வந்தோம் பாசத்தாலே ஒன்றாய் சேர்ந்தோம் தந்த மகிமை பார்த்தோம் மறுரூப மாற்றம் கண்டோம் பிறந்தாரே மரித்தாரே எழுந்தாரே தமிழ்