ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்து
ஆறுதல் அடைகின்றேன்
அமைதி பெறுகின்றேன்
Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu PowerPoint
Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu - ஆட்கொண்ட தெய்வம் திருப்பாதம் அமர்ந்துஆறுதல் அடைகின்றேன்அமைதி பெறுகின்றேன்1. புயல் வீசும் கடலில் தடுமாறும் படகைதாங்கிடும் நங்கூரமே (3) தினம் - ஆட்கொண்ட2. எதிர்காற்று வீச எதிர்ப்போரும் பேசஎனைக் காக்கும் புகலிடமே தினம் - ஆட்கொண்ட3. நிலையற்ற வாழ்வின் நிம்மதியேநீங்காத பேரின்பமே என்னை விட்டு - ஆட்கொண்ட4. இருள் நீக்கும் சுடரே என் இயேசு ராஜாஎன் வாழ்வின் ஆனந்தமே - ஆட்கொண்ட5. மனதுருகும் தேவா மன்னிக்கும் நாதாமாபெரும் சந்தோஷமே - ஆட்கொண்ட6. காயங்கள் ஆற்றி கண்ணீரைத் துடைக்கும்நல்ல சமாரியனே - ஆட்கொண்ட Lyrics
Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu PPT
Download Aatkonnda Theyvam Thiruppaatham Amarnthu Tamil PPT