Full Screen ?
 

Alla Alla Kuraiyaatha Anpu - அள்ள அள்ள குறையாத அன்பு

அள்ள அள்ள குறையாத அன்பு
ருசிக்க ருசிக்க தெவிட்டாத அன்பு
சொல்ல சொல்ல முடியாத அன்பு – என்
இயேசுவின் இணையில்லாத அன்பு

பெயரைச் சொல்லி அழைத்த அன்பு
என்னை உயர்த்தி வைத்த உன்னத அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

என்னையும் அபிஷேகித்த அன்பு
என்னை அதிசயமாய் நடத்தின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

என்னையும் நினைத்த அன்பு
என்னை கைவிடாமல் நடத்திய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

பாவங்களை மன்னித்த அன்பு
என்னை பரிசுத்தமாய் மாற்றிய அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

ஊழியத்தை கொடுத்த அன்பு
என்னை ஊழியனாய் மாற்றின அன்பு
என்னை கவர்ந்து கொண்ட இயேசுவின் அன்பு

Alla Alla Kuraiyatha Anbu Lyrics in English

alla alla kuraiyaatha anpu
rusikka rusikka thevittatha anpu
solla solla mutiyaatha anpu - en
Yesuvin innaiyillaatha anpu

peyaraich solli alaiththa anpu
ennai uyarththi vaiththa unnatha anpu
ennai kavarnthu konnda Yesuvin anpu

ennaiyum apishaekiththa anpu
ennai athisayamaay nadaththina anpu
ennai kavarnthu konnda Yesuvin anpu

ennaiyum ninaiththa anpu
ennai kaividaamal nadaththiya anpu
ennai kavarnthu konnda Yesuvin anpu

paavangalai manniththa anpu
ennai parisuththamaay maattiya anpu
ennai kavarnthu konnda Yesuvin anpu

ooliyaththai koduththa anpu
ennai ooliyanaay maattina anpu
ennai kavarnthu konnda Yesuvin anpu

PowerPoint Presentation Slides for the song Alla Alla Kuraiyatha Anbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Alla Alla Kuraiyaatha Anpu – அள்ள அள்ள குறையாத அன்பு PPT
Alla Alla Kuraiyaatha Anpu PPT

அன்பு என்னை இயேசுவின் கவர்ந்து அள்ள ருசிக்க சொல்ல என்னையும் குறையாத தெவிட்டாத முடியாத இணையில்லாத பெயரைச் சொல்லி அழைத்த உயர்த்தி வைத்த உன்னத தமிழ்