Full Screen ?
 

Anpae Yesuvin Anpae - அன்பே ஏசுவின் அன்பே

அன்பே ஏசுவின் அன்பே
அன்பே உன்னத அன்பே

தாய் தந்தை அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே
கல்வாரி அன்பு தியாக அன்பு
ஏசுவின் அன்பே

நண்பர்கள் அன்பு மாறிவிடும்
மாறா உம் அன்பே
ஆதி அந்தமும் இல்லா அன்பே
ஏசுவின் அன்பே

Anpae Yesuvin Anpae Lyrics in English

anpae aesuvin anpae
anpae unnatha anpae

thaay thanthai anpu maarividum
maaraa um anpae
kalvaari anpu thiyaaka anpu
aesuvin anpae

nannparkal anpu maarividum
maaraa um anpae
aathi anthamum illaa anpae
aesuvin anpae

PowerPoint Presentation Slides for the song Anpae Yesuvin Anpae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anpae Yesuvin Anpae – அன்பே ஏசுவின் அன்பே PPT
Anpae Yesuvin Anpae PPT

அன்பே அன்பு ஏசுவின் மாறிவிடும் மாறா உம் உன்னத தாய் தந்தை கல்வாரி தியாக நண்பர்கள் ஆதி அந்தமும் இல்லா தமிழ்