Full Screen ?
 

Uyirellaam Avarai Paadum - உயிரெல்லாம் அவரை பாடும்

உயிரெல்லாம் அவரை பாடும்
உணர்வெல்லாம் இயேசுவுக்காய் – 2

போட்டி போட்டு வாழும் வாழ்க்கை
உலகில் எங்கும் நடக்குதே
பட்டம் பதவி பணத்தை தேடி பிசி வாழ்க்கையே
அன்பைத் தேடி வாழும் வாழ்க்கை உலகில் இன்று காணவில்லை
நம்மைத் தேடி வருவார் ஏசு ஜெபித்தாலே
தேவைகள் என் தேவன் தருவார்
கவலைகள் என்றும் இல்லை
ஆறுதல் இன்றே இறங்கும்
வாழ்விலே புது மாற்றம்

ஆட்டோ மேடிக் வாழ்க்கை இது
ரோபோ போல வாழமாட்டேன்
டெக்னா லஜி காலம் இதுல மாட்ட மாட்டேன்
லாஜிக்குல மியூசிக் பண்ணி Pro Tool ஸ்ல மிக்ஸிங் பண்ணி
ஆராதனை வீரனா நீ பாடலாமே
இயேசுவே இங்கு எல்லா சபைக்கும் தேவைகள் தருவாரே
ஆளியில் ஜீவ அக்கின் ஊற்றி நிரப்புவார் இந்த நாளே

Automatic Vaazhkai – Uyirellaam Avarai Paadum Lyrics in English

uyirellaam avarai paadum
unarvellaam Yesuvukkaay - 2

potti pottu vaalum vaalkkai
ulakil engum nadakkuthae
pattam pathavi panaththai thaeti pisi vaalkkaiyae
anpaith thaeti vaalum vaalkkai ulakil intu kaanavillai
nammaith thaeti varuvaar aesu jepiththaalae
thaevaikal en thaevan tharuvaar
kavalaikal entum illai
aaruthal inte irangum
vaalvilae puthu maattam

aattaோ maetik vaalkkai ithu
ropo pola vaalamaattaen
deknaa laji kaalam ithula maatta maattaen
laajikkula miyoosik pannnni Pro Tool sla miksing pannnni
aaraathanai veeranaa nee paadalaamae
Yesuvae ingu ellaa sapaikkum thaevaikal tharuvaarae
aaliyil jeeva akkin ootti nirappuvaar intha naalae

PowerPoint Presentation Slides for the song Automatic Vaazhkai – Uyirellaam Avarai Paadum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uyirellaam Avarai Paadum – உயிரெல்லாம் அவரை பாடும் PPT
Uyirellaam Avarai Paadum PPT

வாழ்க்கை தேடி வாழும் உலகில் தேவைகள் பண்ணி உயிரெல்லாம் அவரை பாடும் உணர்வெல்லாம் இயேசுவுக்காய் போட்டி போட்டு எங்கும் நடக்குதே பட்டம் பதவி பணத்தை தமிழ்