பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல
தம் ஆவியாலே ஆகும் என்றார் (2)
நம் போராயுதங்கள் உலகம் தந்ததல்ல
பலமுள்ளவை யாவிலும் பலமுள்ளவை
அவர் கிருபையின் வல்லமை அன்பின் வல்லமை
பலமுள்ளவை இயேசுவால் பலமுள்ளவை
நாம் ஒன்று சேர்ந்து இயேசுவை ஆராதிக்க
அவர் நாமத்தால் ஜெயம் வரும் அவர் வார்த்தையால் – பலமும்
Balamum Alla Paraakkiramam Alla PowerPoint
Balamum Alla Paraakkiramam Alla - பலமும் அல்ல பராக்கிரமம் அல்ல Lyrics
Balamum Alla Paraakkiramam Alla PPT
Download Balamum Alla Paraakkiramam Alla Tamil PPT