பூலோக மீட்பர் யேசுவை;
சிலுவைமீது நோக்குங்கள்;
எவ்வளவாக மாந்தரே,
நேசித்தாரென்று பாருங்கள்!
முடிந்ததென்று யேசுவே
உரைத்து ஜீவன் விட்டனர்;
“தேவ குமாரன் இவரே”,
என்று கண்டோர் விளம்பினர்.
விண் ஜோதிகள் இருண்டன,
திரை இரண்டாய்க் கிழிந்தது,
கற்பாறைகள் பிளந்தன,
இப்பூமியும் அதிர்ந்தது.
எங்கள் நிமித்தம் வேதனை
அன்பாய்ச் சகித்து மாண்டாரே;
அவர் நிமித்தம் எங்களை
நீர் ரட்சித்தாளும், தேவனே.
Boologa Meetpar Yesuvai Lyrics in English
pooloka meetpar yaesuvai;
siluvaimeethu Nnokkungal;
evvalavaaka maantharae,
naesiththaarentu paarungal!
mutinthathentu yaesuvae
uraiththu jeevan vittanar;
“thaeva kumaaran ivarae”,
entu kanntoor vilampinar.
vinn jothikal irunndana,
thirai iranndaayk kilinthathu,
karpaaraikal pilanthana,
ippoomiyum athirnthathu.
engal nimiththam vaethanai
anpaaych sakiththu maanndaarae;
avar nimiththam engalai
neer ratchiththaalum, thaevanae.
PowerPoint Presentation Slides for the song Boologa Meetpar Yesuvai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boologa Meetpar Yesuvai – பூலோக மீட்பர் யேசுவை; PPT
Boologa Meetpar Yesuvai PPT

