பூமியின் குடிமக்களே பாடுங்கள்
பூலோக மாந்தரே போற்றுங்கள்
நமக்கொரு பாலன் பிறந்தார்
நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்
இவர் யார் (2) இயேசு இரட்சகரே
இவர் யார் (2) பாவ நாசகரே
ஈசாயின் அடிமரம் துளிர்ந்திடும்
யாக்கோபின் ஓர் வெள்ளி உதித்திடும் – பாவம்
நீங்க செய்யும் பாரினை மீட்டுக்கொள்ளும்
இவர் யார் (2) தீர்க்கன் உரைத்தவரோ
இவர் யார் (2) தீர்க்கனின் வார்தையாமோ
சாத்தானின் தலையதை நசுக்கிட
சர்ப்பத்தின் சாபத்தய் நீக்கிட – சாவை
வென்றிடவே சாந்த குமாரன் வந்தார்
இவர் யார் (2) மகத்வ ராஜனாமே
இவர் யார் (2) மகிமையின் தேவனாமே
Boomiyin Kudimagalae Paadungal Lyrics in English
poomiyin kutimakkalae paadungal
pooloka maantharae pottungal
namakkoru paalan piranthaar
namakkoru kumaaran kodukkappattar
ivar yaar (2) Yesu iratchakarae
ivar yaar (2) paava naasakarae
eesaayin atimaram thulirnthidum
yaakkopin or velli uthiththidum - paavam
neenga seyyum paarinai meettukkollum
ivar yaar (2) theerkkan uraiththavaro
ivar yaar (2) theerkkanin vaarthaiyaamo
saaththaanin thalaiyathai nasukkida
sarppaththin saapaththay neekkida - saavai
ventidavae saantha kumaaran vanthaar
ivar yaar (2) makathva raajanaamae
ivar yaar (2) makimaiyin thaevanaamae
PowerPoint Presentation Slides for the song Boomiyin Kudimagalae Paadungal
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Boomiyin Kudimagalae Paadungal – பூமியின் குடிமக்களே பாடுங்கள் PPT
Boomiyin Kudimagalae Paadungal PPT

