Full Screen ?
 

Desangal Ellaam Engal Kaiyil - தேசங்கலெல்லாம் எங்கள் கையில்

தேசங்கலெல்லாம் எங்கள் கையில்
கரம் இனைவோம் தோழா
எங்கள் சேனை இயேசுவின் சேனை
விழித்தெழுவோம் வா தோழா
வாலிபர் எல்லாம் இயேசுவுக்காக
வாழும் நாட்கள் இதே
உலகில் உள்ள மக்கள் எல்லாம்
இயேசுவுக்காக மாறும் நாட்கள் இதுதானே

சாம்சனைப் போல வீரம் வேண்டும்
சாலமோன் போல ஞானம் வேண்டும்
யோபு போல பொறுமை வேண்டும்
இயேசுவைப் போல அன்பு வேண்டும்
இதுவே நம் கர்த்தரின் சேனை
உடன் புறப்பட்டு வா
வாழ்க்கையை நீ வாழ்த்துக் காட்டவே
உடன் வா வா

எலியா போல அக்கினி வேண்டும்.
எலிசா போல வல்லமை வேண்டும்
தானியல் போல ஜெபம் வேண்டும்.
தாவீது போல இருதயம் வேண்டும்
இன்றே நாம் நிறைந்திடுவோம்
உடன் புறப்பட்டு வா வா
வேதத்தின் வெளிச்சம் ஏற்றவே
உடன் வா வா

Desangal Ellaam Engal Lyrics in English

thaesangalellaam engal kaiyil
karam inaivom tholaa
engal senai Yesuvin senai
viliththeluvom vaa tholaa
vaalipar ellaam Yesuvukkaaka
vaalum naatkal ithae
ulakil ulla makkal ellaam
Yesuvukkaaka maarum naatkal ithuthaanae

saamsanaip pola veeram vaenndum
saalamon pola njaanam vaenndum
yopu pola porumai vaenndum
Yesuvaip pola anpu vaenndum
ithuvae nam karththarin senai
udan purappattu vaa
vaalkkaiyai nee vaalththuk kaattavae
udan vaa vaa

eliyaa pola akkini vaenndum.
elisaa pola vallamai vaenndum
thaaniyal pola jepam vaenndum.
thaaveethu pola iruthayam vaenndum
inte naam nirainthiduvom
udan purappattu vaa vaa
vaethaththin velichcham aettavae
udan vaa vaa

PowerPoint Presentation Slides for the song Desangal Ellaam Engal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Desangal Ellaam Engal Kaiyil – தேசங்கலெல்லாம் எங்கள் கையில் PPT
Desangal Ellaam Engal Kaiyil PPT

வா உடன் சேனை எங்கள் தோழா இயேசுவுக்காக நாட்கள் புறப்பட்டு தேசங்கலெல்லாம் கையில் கரம் இனைவோம் இயேசுவின் விழித்தெழுவோம் வாலிபர் வாழும் இதே உலகில் மக்கள் தமிழ்