Full Screen ?
 

Eastla westla - ஈஸ்ட்ல வெஸ்ட்ல

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்ல

இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே -2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்

காலம் இது நம்ம காலம்
நம்ம வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம் -2

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்ல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

என் Morning and Evening and Afternoon எல்லாம்
ஆச்சரியத்தால் அசந்திடுது
என்னோட காலையும் மாலையும் மதியமெல்லாம்
ஆச்சரியத்தால் நிரம்பிடுது
நெனச்ச நன்மை எல்லாம் தேடி வருது
என்ன நாடி வருது கை கூடி வருது

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்தில
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் இது நம்ம காலம்
வியந்து வாழும் காலம்

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்தில
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கிழக்குல மேற்குல
வடக்குல தெற்குல

என் பாதைகள் நன்மையால் நிரம்பிடுது
ஓடிடுது நிரம்பி ஓடிடுது
என்னோட மடியில நன்மைகள் குவிந்திடுது
சரிந்திடுது சரிந்து ஓடிடுது
லெபனான் கேதுரு போல் வளர்ந்திடுவேன்
நான் செழித்திடுவேன் செழித்து ஓங்கிடுவேன்

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்தில
எல்லா திசையிலும்
அற்புதங்கள் நடக்குது

காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்
காலம் நல்ல காலம்
வியந்து வாழும் காலம்

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்தில
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

கிழக்குல மேற்குல
வடக்குல தெற்குல
எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே
ஆ ஆ ஆ ஆச்சரியமே

இது ஆச்சரியம் தோன்றுகின்ற காலமே
புது வாசல்கள் திறக்கிற நேரமே

ஈஸ்ட்ல வெஸ்ட்ல
நார்த்ல சௌத்தில

Gersson Edinbaro – Eastla westla Lyrics in English

eestla vestla
naarthla sauthla

ithu aachchariyam thontukinta kaalamae
puthu vaasalkal thirakkira naeramae -2

eestla vestla
naarthla sauthla
ellaa thisaiyilum ennaeraththilumae
aa aa aa aachchariyamae

kaalam nalla kaalam
viyanthu vaalum kaalam
kaalam ithu namma kaalam
viyanthu vaalum kaalam

kaalam ithu namma kaalam
namma viyanthu vaalum kaalam
kaalam ithu namma kaalam
viyanthu vaalum kaalam -2

eestla vestla
naarthla sauthla
ellaa thisaiyilum ennaeraththilumae
aa aa aa aachchariyamae

en Morning and Evening and Afternoon ellaam
aachchariyaththaal asanthiduthu
ennoda kaalaiyum maalaiyum mathiyamellaam
aachchariyaththaal nirampiduthu
nenachcha nanmai ellaam thaeti varuthu
enna naati varuthu kai kooti varuthu

eestla vestla
naarthla sauththila
ellaa thisaiyilum ennaeraththilumae
aa aa aa aachchariyamae

kaalam nalla kaalam
viyanthu vaalum kaalam
kaalam ithu namma kaalam
viyanthu vaalum kaalam

eestla vestla
naarthla sauththila
ellaa thisaiyilum ennaeraththilumae
aa aa aa aachchariyamae

kilakkula maerkula
vadakkula therkula

en paathaikal nanmaiyaal nirampiduthu
odiduthu nirampi odiduthu
ennoda matiyila nanmaikal kuvinthiduthu
sarinthiduthu sarinthu odiduthu
lepanaan kaethuru pol valarnthiduvaen
naan seliththiduvaen seliththu ongiduvaen

eestla vestla
naarthla sauththila
ellaa thisaiyilum
arputhangal nadakkuthu

kaalam nalla kaalam
viyanthu vaalum kaalam
kaalam nalla kaalam
viyanthu vaalum kaalam

eestla vestla
naarthla sauththila
ellaa thisaiyilum ennaeraththilumae
aa aa aa aachchariyamae

kilakkula maerkula
vadakkula therkula
ellaa thisaiyilum ennaeraththilumae
aa aa aa aachchariyamae

ithu aachchariyam thontukinta kaalamae
puthu vaasalkal thirakkira naeramae

eestla vestla
naarthla sauththila

PowerPoint Presentation Slides for the song Gersson Edinbaro – Eastla westla

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Eastla westla – ஈஸ்ட்ல வெஸ்ட்ல PPT
Eastla westla PPT

காலம் ஈஸ்ட்ல வெஸ்ட்ல நார்த்ல வியந்து வாழும் எல்லா திசையிலும் எந்நேரத்திலுமே ஆச்சரியமே நம்ம சௌத்தில நல்ல சௌத்ல வருது ஓடிடுது ஆச்சரியம் தோன்றுகின்ற தமிழ்