Full Screen Chords ?
 

Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram - இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்மௌனமாயிருக்காதேமௌனமாயிருக்காதே (2) - நீஅறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்அறுவடை இழப்பாயேஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்இரட்சிப்புத்தான் வருமோ?இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்இதுதான் இதுதானேஇந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்இரட்சிப்புதான் வருமோ?பகட்டு வாழ்வோ பரமனின் அன்போஎது உன்னை இழுக்கிறது?கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்வெறுங்கையாய் நிற்பாயோ?

இது சிந்திக்கும் காலம் செயல்படும் நேரம்
மௌனமாயிருக்காதே
மௌனமாயிருக்காதே (2) – நீ

அறுவடை காலத்தில் மௌனமாயிருந்தால்
அறுவடை இழப்பாயே
ஆண்டவர் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புத்தான் வருமோ?

இந்தியர் இயேசுவை அறிந்திடும் காலம்
இதுதான் இதுதானே
இந்தக் காலத்தில் மௌனமாயிருந்தால்
இரட்சிப்புதான் வருமோ?

பகட்டு வாழ்வோ பரமனின் அன்போ
எது உன்னை இழுக்கிறது?
கணக்குக் கேட்கும் கர்த்தர் வருவார்
வெறுங்கையாய் நிற்பாயோ?

Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram Lyrics in English

ithu sinthikkum kaalam seyalpadum naeram
maunamaayirukkaathae
maunamaayirukkaathae (2) – nee

aruvatai kaalaththil maunamaayirunthaal
aruvatai ilappaayae
aanndavar kaalaththil maunamaayirunthaal
iratchippuththaan varumo?

inthiyar Yesuvai arinthidum kaalam
ithuthaan ithuthaanae
inthak kaalaththil maunamaayirunthaal
iratchipputhaan varumo?

pakattu vaalvo paramanin anpo
ethu unnai ilukkirathu?
kanakkuk kaetkum karththar varuvaar
verungaiyaay nirpaayo?

Ithu Sinthikkum Kaalam Seyalpadum Naeram Song Meaning

It's time to think and time to act
Don't be silent
Do not be silent (2) – you

If it is silent during harvest time
Loss of harvest
If the Lord is silent during the time
Will salvation come?

The time when the Indian came to know Jesus
This is it
If there is silence during this period
Will salvation come?

A luxurious life is the love of God
What draws you?
The Lord will come to account
Stand empty-handed?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

காலத்தில் மௌனமாயிருந்தால் காலம் மௌனமாயிருக்காதே அறுவடை வருமோ சிந்திக்கும் செயல்படும் நேரம் இழப்பாயே ஆண்டவர் இரட்சிப்புத்தான் இந்தியர் இயேசுவை அறிந்திடும் இதுதான் இதுதானே இரட்சிப்புதான் பகட்டு தமிழ்