Full Screen ?
 

Neer Irukka Kavalai Enakkillayae - நீர் இருக்க கவலை எனக்கில்லையே

நீர் இருக்க கவலை எனக்கில்லையே
நீர் எல்லாம் பார்த்துக்கொள்வீரே-2

யெகோவாயீரே-4-நீர் இருக்க

உம் வார்த்தையே என் வாழ்வை மாற்றியதே
வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே-2
நினைப்பதை காட்டிலும்
வேண்டுவதை பார்க்கிலும்
அதிகம் தந்து ஆசீர்வதிப்பவரே-யெகோவாயீரே

துயரத்தால் நான் தொய்ந்து போயிருந்தேன்
துணையாய் நீர் வந்ததால் பிழைத்தேன்-2
வஸ்திரம் என்மேல் விரித்தீரே
உம் அடையாளம் கொடுத்தீரே
என்ன வந்தாலும் என்னோடிருப்பீரே- யெகோவாயீரே

Johnsam Joyson – Neer Irukka Kavalai Enakkillayae Lyrics in English

neer irukka kavalai enakkillaiyae
neer ellaam paarththukkolveerae-2

yekovaayeerae-4-neer irukka

um vaarththaiyae en vaalvai maattiyathae
vaalnthirukka pelanum eenthathae-2
ninaippathai kaattilum
vaennduvathai paarkkilum
athikam thanthu aaseervathippavarae-yekovaayeerae

thuyaraththaal naan thoynthu poyirunthaen
thunnaiyaay neer vanthathaal pilaiththaen-2
vasthiram enmael viriththeerae
um ataiyaalam koduththeerae
enna vanthaalum ennotiruppeerae- yekovaayeerae

PowerPoint Presentation Slides for the song Johnsam Joyson – Neer Irukka Kavalai Enakkillayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neer Irukka Kavalai Enakkillayae – நீர் இருக்க கவலை எனக்கில்லையே PPT
Neer Irukka Kavalai Enakkillayae PPT

நீர் இருக்க உம் கவலை எனக்கில்லையே பார்த்துக்கொள்வீரே யெகோவாயீரேநீர் வார்த்தையே வாழ்வை மாற்றியதே வாழ்ந்திருக்க பெலனும் ஈந்ததே நினைப்பதை காட்டிலும் வேண்டுவதை பார்க்கிலும் அதிகம் தந்து தமிழ்